திருப்பூரில் அடாவடி செய்த டிரைவர், நடத்துனர்

திருப்பூரிலிருந்து காங்கேயம் சென்ற நகரப் பேருந்தில், 'ஹாஸ்டல் ஸ்டாப்' அருகே ஏறிய பெண்களுக்கு 'மெடிக்கல் ஸ்டாப்' நிறுத்தத்தில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. பயணச்சீட்டு வழங்க மறுத்த நடத்துநர், ஓட்டுநர், 500 ரூபாய் அபராதம் கட்டினால் திருந்துவீர்கள் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பெண்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நிறுத்தாமல், அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்து நிலையத்திற்கே கொண்டு சென்று இறக்கிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி