தென்னங்கருப்பட்டி கிலோ ரூ. 160-க்கு ஏலம்

குன்னத்தூரில் நடந்த தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலத்தில், 2000 கிலோ தென்னங்கருப்பட்டி கிலோ ரூ. 160 வீதம் ரூ. 3.20 லட்சத்திற்கு ஏலம் போனது. 100 கிலோ பனங்கருப்பட்டி கிலோ ரூ. 200 வீதம் ரூ. 20 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இந்த தகவலை கூட்டுறவு விற்பனை சம்மேளன செயல்தலைவர் கிரி அய்யப்பன், மேலாளர் கோமதி ஆகியோர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி