மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்பு ஏலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 34 கிலோ தேங்காய் பருப்பு கொண்டுவரப்பட்டது. ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ₹152.00க்கும், குறைந்தபட்சமாக ₹132க்கும் விற்பனையானது. மொத்தம் ₹1 லட்சத்து 45 ஆயிரத்து 269-க்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி