அதில் பெருமாநல்லூர் எஸ்.எஸ். நகரில் வசித்து வரும் ஒடிசாவைச் சேர்ந்த ராஜா புட்டேல் (வயது 20) பனியன் தொழிலாளி என்பதும், அவர் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா புட்டேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - 5 விளையாட்டு வீரர்கள் பலி!