அவினாசி அருகே குன்னத்தூர் புதுக்காலனியை சேர்ந்த ராமன் மகன் ஆறுமுகம் (வயது 55). பனியன் கம்பெனியில் அயனிங் வேலை பார்த்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவினாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?