அவிநாசி பெண் எம்எல்ஏ அமைச்சராக பதவியேற்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) புதிதாக 23 அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 4 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா உள்ள நிலையில், இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் அவிநாசி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி, ராஜபாளையம் ஜெகதீஷ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சற்றுமுன் அவர்கள் பதவியேற்றனர்.

தொடர்புடைய செய்தி