இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சாந்தகுமார் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை புதிய டிஎஸ்பிக்கு நேரில் வாழ்த்து