இந்நிலையில் தினேஷ் குமார் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டுவாடகை கொடுக்காமலும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது மனைவி தங்கமணி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக தெரியவருகிறது. இதனால் மனம் உடைந்த தினேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
”தவெகவில் இருந்து செங்கோட்டையன் விலகும் மனநிலையில் உள்ளார்”.. MR விஜயபாஸ்கர்