அப்போது சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி அண்ணாமலை கீழே விழுந்தார். இதற்கிடையில் அந்த வழியாக வந்த வாகனம் அண்ணாமலை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்