இந்த நிலையில் நாய்கள் கடித்து பட்டியில் அடைத்து இருந்த 4 ஆடுகள் செத்துக்கிடந்தன. இது பற்றிய தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்து செத்துப்போன ஆடுகளை பார்வையிட்டு பிரேத பரி சோதனை செய்து புதைத்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.