விசாரணையில் அவர்கள் கோவை, ஆவாரம்பாளையம் பகு தியைச் சேர்ந்த மதன் என்கிற விக்னேஷ் (வயது 35) மற் றும் சிவா (32) என்பது தெரிய வந்தது. இவர்கள் அவினாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதாக ஒப்புக்கொண்டனர். இதைய டுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்