திமுகவிலிருந்து விலகிய திருப்பூர் செல்வராஜ் மீண்டும் கட்சியில் இணைந்தார்

திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ், சமீபத்தில் திமுகவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார். மேலும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. முன்னதாகம், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே அதிகாரம் வழங்கப்படுவதாக செல்வராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.

தொடர்புடைய செய்தி