திருப்பதி லட்டு கலப்படம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீது சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

திருப்பதி லட்டு தயாரிப்பில் கடந்த ஆட்சியில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரை சி.பி.ஐ. தலைமையிலான குழு உறுதி செய்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். வினுகொண்டா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த விவகாரத்தில் தன் மீதான குற்றத்தை மறைக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உண்மையை திசைதிருப்பப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார். 2019-2024 காலப்பகுதியில் நடந்த இந்த முறைகேடு பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகவும் அவர் சாடினார்.

தொடர்புடைய செய்தி