திருச்சியில் பல்லுயிர் சூழல் பாதுகாப்பு குறித்த பயிலரங்கம்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக ஆரோக்கிய சாமி அறக்கட்டளை பல்லுயிர் சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் அளுந்தூர் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

மூன்று நாட்கள் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மூலிகை தோட்டங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, சுற்றுப்புறச்சூழல் கண்காட்சி, ஆவணப்படங்கள் ஆகியவை இடம்பெற்றன. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி