இந்நிலையில் ஆள் மாறாட்டம் செய்து இந்த இடத்தின் பத்திரத்தை காணவில்லை என போலியான பெயரில் காவல் நிலையத்தில் புகார் அளித்து சி.எஸ்.ஆர் பெற்று, அதன்மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து இந்த இடத்தை 4 பேர் கொண்ட கும்பல் மோசடி செய்து ஏமாற்றி உள்ளதாக திருச்சி மாநகர குற்ற பிரிவு போலீசில் தனலட்சுமி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு