போக்குவரத்து கழகம் திருச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று முதல் தினசரி சேவையாக விரைவு
பேருந்தை இயக்குகிறது.
இந்த பேருந்து திருச்சியில் இருந்து தினமும் காலை 9 மணி மற்றும் இரவு 9. 15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு செல்லும். இதேபோல் திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணி மற்றும் மறுநாள் காலை 8. 30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வந்து சேரும். இந்த பேருந்து மதுரை,
அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக இயக்கப்படுகிறது. இந்த பேருந்து சேவைக்கான முன்பதிவு
துவங்கியுள்ளது.
இந்த தகவலை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.