இந்த சூழலில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த மரணக்குழியை மூடுவது தொடர்பாக இதுவரை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்த மரணக்குழியில் விழுந்து யாராவது உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழியை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக உள்ளே வேறு, வெளியே வேறு - சிபிஎம் அதிரடி