அப்போது இளைஞர்கள் வைத்த வெடிசத்தத்தில் இருந்து கிளம்பிய புகை மரத்தில் இருந்த தேன்கூட்டில் பட்டது. இதையடுத்து தேனீக்கள் களைந்து அங்கு கூடியிருந்த பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் அவர்கள் நாளாபக்கமும் சிதறி ஓடினர். இதில் பெண்கள் முதியோர் உட்பட 25க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கடித்தது. பாதிக்கப்பட்ட அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்ற நிலையில் ஐந்து பேர் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி