திருச்சியில் இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டம் சென் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க கியூ ஆர் கோடுடன் கூடிய அனுமதிச்சீட்டு 5000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் சிறுவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.