கல்லக்குடி- 30. 2, லால்குடி- 49, நந்தியாறு தலைப்பு- 70, புள்ளம்பாடி- 33. 4, தேவிமங்கலம்- 72 சமயபுரம்- 1, சிறுகுடி- 18. 8, வாய்த்தலை அணைக்கட்டு- 4. 2, மணப்பாறை- 76. 2, பொன்னனியாறு அணை- 35, கோவில்பட்டி- 39. 2, மருங்காபுரி- 67. 2, முசிறி- 16, புலிவலம்- 8, தாத்தையங்காா்பேட்டை- 10, நவலூா்குட்டப்பட்டு- 1, துவாக்குடி- 17. 2, குப்பம்பட்டி- 40, தென்பாடு- 20, துறையூா்- 25, பொன்மலை- 44. 2, திருச்சி விமான நிலையம்- 55, திருச்சி ஜங்ஷன்- 36, திருச்சி நகரம்- 19. 5 மி. மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 719. 3 மி. மீ மழை பெய்தது. சராசரியாக 29. 97 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. வானிலை மைய அறிவிப்பைத் தொடா்ந்து மழை தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்