அப்போது மாமரத்தின் கிளை உடைந்து அருகில் இருந்த கிணற்றுத் திட்டில் விழுந்து பலத்த காயமடைந்த அவர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற துறையூர் தீயணைப்புத் துறையினர் சக்திவேலின் உடலைச் சடலமாக மீட்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி