இதை அடுத்து அவரை சோதித்த போலீசார் அவரிடம் ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். உடனே அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து துறையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு