துறையூரில் திமுக கூட்டணி கட்சிகளை சாடிய விந்தியா

துறையூரில் அதிமுக வேட்பாளர் சரோஜா இளங்கோவனை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணி கட்சிகளை கடுமையாக சாடினார். நாங்குநேரி, வேங்கைவயல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தலித் மக்களை கஷ்டப்படுத்தியபோதெல்லாம் கவலைப்படாத திருமாவளவன், இஸ்ரேலிலும் ஈரானிலும் குண்டு போட்டதை பெரிதாக பேசுவதாகவும், டார்ச் லைட்டை உடைத்ததாக கூறப்படும் கமல்ஹாசன் தற்போது அதே திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி