திருச்சி: காதலியை கொடூரமாக தாக்கும் வாலிபர்; வீடியோ வைரல்

திருச்சி காஜாமலை மத்திய மண்டல ஐஜி அலுவலகம் அருகே, காதலர்கள் இருவருக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கல்லால் தாக்கும் வீடியோ திருச்சி பகுதியில் வைரலானது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி