திருச்சி ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத மூதாட்டி சாவு

திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அவ்வழியே சென்ற ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாந்தி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி