இருப்பினும் அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது கஞ்சாவை விற்பனை செய்திருந்ததும் அவர்கள் மோர்குளம் பகுதியைச் சேர்ந்த விஜய், தஞ்சை மாவட்டம், மணல்மேட்டைச் சேர்ந்த குமார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காததால் அதிமுக ICU-வுக்கு சென்று விட்டது - பிரேமலதா