திருச்சி: அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மணக்கால் கிராமத்தைச் சேர்ந்த ராமர், நேற்று மேலவாளாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து அரியலூர் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேருந்து ஓட்டுநர் சேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி