பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 80 கிலோ எடை கொண்ட காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 50,000 ஆகும். இதுகுறித்து பொன் குமார் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி