திருச்சி: புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய பூமி பூஜை நிகழ்வு

திருச்சி அரியமங்கலம் கொங்கு நகர் பகுதியில் 1. 20 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அடி கல்லை நட்டு வைத்து பூமி பூஜை நிகழ்வை தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி