திருச்சி: அதிமுக சார்பில் மாகாளி அம்மன் கோவிலில் அன்னதானம்

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில், ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் மற்றும் மாகாளி அம்மன் திருக்கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு, உறையூர் அருகே உள்ள மாகாளி அம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி