திருச்சி: 10கிலோ தங்கநகை கொள்ளை வழக்கில் 6பேர் மீது குண்டாஸ்

திருச்சி சமயபுரம் அருகே சிறுகனூர் பகுதியில் கடந்த மாதம் 13-ஆம் தேதி காரில் சென்ற தங்க நகை வியாபாரியிடம் இருந்து 10 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஆறு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் படி திருச்சி மத்திய சிறையில் உள்ள ஆறு பேரிடமும் அதற்கான சார்பு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி