இந்நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட செயலாளர் டிவி கணேஷ், தொழிற்சங்கம் திருப்பதி, பொருளாளர் மில்டன் குமார், பகுதி செயலாளர் அருள்ராஜ், வட்டச் செயலாளர் செந்தில்குமார், இமானுவேல், கோபாலகிருஷ்ணன், மேஜிக் அகஸ்டின் நிக்கோலஸ், திமுக சார்பில் மாமன்ற உறுப்பினர்கள் இ. எம். தர்மராஜ், கோ. ரமேஷ், அதிமுக பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியம், வட்டச் செயலாளர் நாகராஜ், காங்கிரஸ் பகுதி செயலாளர் எட்வின், பாரதிய ஜனதா கட்சி பாலகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொன்னுதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கார்த்திகேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சேகர், தமிழக வெற்றி கழகம் கணேஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்ணன், நாம் தமிழர் ரியாஸ் கான், அகில பாரத இந்து மகாசபா மணிகண்டன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும் பகுதி செயலாளர்கள் வட்ட கழக செயலாளர் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ரயில் முன் பாய்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் பலி