திருச்சியில் ரயில் லோக்கோ பைலட்டுகள் ஆர்ப்பாட்டம்

ரயில்களை இயக்கும் லோக்கோ பைலட்டுகளுக்கான 50 சதவீத பயணப்படிக்கு ஏற்ப கிலோ மீட்டர் படியையும் உயர்த்தி வழங்க வேண்டும், கிலோ மீட்டர் படிக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ். ஆர். எம். யூ தொழிற்சங்கத்தினர் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி