திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று (11.01.2026) இறைச்சி மற்றும் மீன் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்டுக்கறி ஒரு கிலோ ₹850, நாட்டுக்கோழி ஒரு கிலோ ₹380, பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ ₹200 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடல் சுறா ஒரு கிலோ ₹400, கெண்டை மீன் ஒரு கிலோ ₹280, பாரை மீன் ஒரு கிலோ ₹290 விலையில் கிடைக்கிறது.