திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று (8.2.26) நிலவரப்படி, ஆட்டுக்கறி ஒரு கிலோ ₹900, நாட்டுக்கோழி ஒரு கிலோ ₹350, பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ ₹180 என விற்பனை ஆகிறது. மேலும், கடல் சுறா ஒரு கிலோ ₹400, கெண்டை மீன் ஒரு கிலோ ₹280, பாரை மீன் ஒரு கிலோ ₹290 என விற்பனை செய்யப்படுகிறது.