வேளாண்மை துறை சார்பாக கோடை உழவு செய்தல், மண் பரிசோதனை செய்தல், உயிர் உரங்கள் இடுதல், ஜிங் சல்பேட் மானிய விலையில் வழங்குதல், நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுதல் ஆகிய தொழில்நுட்பங்களை வழங்கினார்கள். வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகை இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு உழவு செய்வதற்கு ரூ. 500 மட்டுமே. மானியத்தில் பவர் வீடர், பவர் டில்லர், ரோட்டாவேட்டர் போன்ற வேளாண் இயந்திரங்களை பெறுவதற்கான ஆலோசனைகளையும், உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்தல் குறித்தும் எடுத்து கூறினார்கள்.
“சீட்டே கொடுக்கல.. இதுல அதிமுக கர வேஷ்டியா?”.. அமைச்சர் செங்கோட்டையன் ரியாக்சன்