ரேஷன் கடை வேண்டி சட்டசபையில் துறையூர் எம்எல்ஏ கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் இன்று, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், தனது தொகுதியில் உள்ள பச்சைமலைப் பகுதி கிராமங்களுக்கு நடமாடும் ரேஷன் கடை அமைக்கக் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, மலைவாழ் மக்களின் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்து நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இது மலைவாழ் மக்களின் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்பாகும்.

தொடர்புடைய செய்தி