அதில் துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரபு மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நர்மதா ராணி ஆகியோரின் முன்னிலையில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து சமரசமாக பேசப்பட்டது. சுமார் 350 வழக்குகளுக்கு மேல் கோப்பிற்கு எடுக்கப்பட்டு 278 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. மற்றும் வங்கி வாராக்கடன்கள் 47 வழக்குகளும் முடிக்கப்பட்டது. தீர்வு மொத்த வழக்குகள் 325, தொகையாக ரூபாய் 1,31,93,704 தீர்வு காணப்பட்டது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி