அப்போது குடிநீர் எடுக்க வீட்டுக்குள் மூதாட்டி சென்றார். பின்னால் தொடர்ந்து சென்ற அந்த மர்ம நபர் மூதாட்டியின் கழுத்திலிருந்த 8 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கதவை வெளிப்புறமாக மூடிவிட்டு தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக மூதாட்டி துறையூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்