இது குறித்து பிரகாஷ் பாலக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிரகாஷை தாக்கிய பாலக்கரை கெம்ஸ்டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த லியோஅமல்ராஜ் சவேரியார் கோவில் தெருபகுதியை சேர்ந்த நெல்சன் அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்த டேனியல்சாமி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்