துறையூர்: கடன் சுமை; வாகன ஓட்டுனர் தற்கொலை

துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டஎல்லைக்குட்பட்ட பச்சபெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி டாட்டாடாடா ஏஸ் வாகனம் வைத்து ஓட்டி வியாபாரம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் வியாபாரம் சரியில்லாததால் கடனில் சிக்கிய அவர் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில்மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்வந்துள்ளார். சம்பவம் நடந்த நேற்று முன்தினம் (நவம்பர் 25) பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த அவரை உறவினர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றிசிகிச்சைபலனின்றி இன்று (நவம்பர் 27) உயிரிழந்தார் இது குறித்துஉயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் காவல் நிலைய போலீசார்நிலையபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி