பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் விவரங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் துறையூர் நகராட்சி நிர்வாகத்தால் பேருந்து நிலையம் அருகே பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை