திருச்சி காவல்அதிகாரிகளுக்கு நற்பணி சான்றிதழ் வழங்கிய எஸ்பி

திருச்சி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் முதல்நிலை காவலர் ஆகியோரின் சிறப்பான பணியினை பாராட்டி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி