அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருவரம்பூர் கூத்தைப்பார் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் நிக்காஸ் மாதவன் பாலசுப்பிரமணி சக்தி பிரபு ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி