திருச்சியில் சாலை பாதுகாப்பு இன்ட்ராக்டிவ் வகுப்பு

திருச்சியில் உள்ள போக்குவரத்து பயிற்சி பூங்காவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த இன்டராக்டிவ் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் செயிண்ட் அந்தோணி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுவது எப்படி என்பதை அறிந்து பயனடைந்தனர்.

தொடர்புடைய செய்தி