குவாட்டர் இலவசமாக கொடுக்க வேண்டும்.. திருச்சியில் சீமான் பேட்டி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்தும், 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்தும் வரும் 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் அரிசியை இலவசமாக கொடுக்கும்போது, குவாட்டர் பாட்டிலை ஏன் தமிழக அரசு இலவசமாக கொடுக்கக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி