அப்போது அவரிடம் அசாம் மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த அசாம் மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் பயங்கரம்.. காருடன் எரிந்து உயிரிழந்த இளைஞர்