இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தனிப்படையினை அமைத்து இளைஞரை தேடிவந்தனர். இதை தொடர்ந்து பாலகிருஷ்ணன் வயது-28 (சென்டிரிங் பணி) எடமலைப்பட்டி புதூர்ரை சேர்ந்த இவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனத்தை பறிமுதல் செய்து அவருக்கு தக்க அறிவுரை வழங்கி காவல் நிலைய பிணையில் அனுப்பப்பட்டார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்