அந்த வகையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை துணை மேலாளர் (பணியாளர் மற்றும் சட்டம்) ராமநாதன் முன்னிலையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர் ஜூலியஸ் அற்புத ராயன் (வழிதாள் வசூல்) மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு