உடனடியாக அங்கிருந்தவர்களால் அவர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து புலிவலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கேஸ் தட்டுப்பாடு எதிரொலி: காய்கறி விலை கடும் வீழ்ச்சி